Tamil Nadu Budget 2025-26 (தமிழ்நாடு பட்ஜெட் 2025-26)
Tamil Nadu Budget 2025-26 (தமிழ்நாடு பட்ஜெட் 2025-26)
Tamil Nadu Budget 2025-26 (தமிழ்நாடு பட்ஜெட் 2025-26) Summary (சுருக்கம்)
14-03-2025
Current Affairs Analysis TNPSC
Tamil Nadu Budget 2025-26 (தமிழ்நாடு பட்ஜெட் 2025-26)
Urban Development (நகர்ப்புற மேம்பாடு)
- Global City Near Chennai (சென்னைக்கு அருகில் புதிய உலக நகரம்)
- A 2,000-acre ‘Global City’ is planned near Chennai with infrastructure like roads, metro rail, schools, and hospitals.
- சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் ‘உலக நகரம்’ உருவாக்கம். இதில் சாலை, மெட்ரோ ரயில், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.
Transportation (போக்குவரத்து)
- Metro Rail Expansion (மெட்ரோ ரயில் விரிவாக்கம்)
- Extensions planned from Chennai Airport to Kilambakkam (₹9,335 crore), Koyambedu to Avadi (₹9,744 crore), and Poonamallee to Sriperumbudur (₹8,779 crore).
- சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் (₹9,335 கோடி), கோயம்பேடு முதல் ஆவடி (₹9,744 கோடி), பூந்தமல்லி முதல் சிறுபெரும்புதூர் (₹8,779 கோடி) வரை மெட்ரோ ரயில் திட்டம்.
- Electric Buses (மின்சார பேருந்துகள்)
- 1,125 new electric buses will be procured for Chennai and other cities.
- சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு 1,125 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
Housing and Infrastructure (வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு)
- Kalaignar Kanavu Illam Scheme (கலைஞர் கனவு இல்ல திட்டம்)
- ₹3,500 crore allocated to construct 1 lakh houses.
- ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக ₹3,500 கோடி ஒதுக்கீடு.
- Rural Roads Development (கிராமப்புற சாலை மேம்பாடு)
- ₹2,200 crore allocated for improving 6,100 km of rural roads.
- 6,100 கிமீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ₹2,200 கோடி ஒதுக்கீடு.
Gig Workers’ Welfare (கிக்வொர்க்கர்களுக்கான நலத்திட்டங்கள்)
- E-Scooter Subsidy (மின்சார ஸ்கூட்டருக்கு மானியம்)
- ₹20,000 subsidy for 2,000 registered gig workers.
- 2,000 கிக்வொர்க்கர்களுக்கு ₹20,000 மானியத்தில் மின்சார ஸ்கூட்டர்.
- Insurance Scheme (காப்பீட்டு திட்டம்)
- Insurance coverage for accidental death and disability for 1.5 lakh gig workers.
- 1.5 லட்சம் கிக்வொர்க்கர்களுக்கு விபத்து மற்றும் ஊனமுறைக்கு காப்பீட்டு திட்டம்.
Education (கல்வி)
- School Education (பள்ளி கல்வி)
- ₹46,767 crore allocated for school education.
- பள்ளி கல்விக்கு ₹46,767 கோடி ஒதுக்கீடு.
- Anna University Enhancement (அண்ணா பல்கலைக்கழக மேம்பாடு)
- ₹500 crore to improve Anna University’s global ranking.
- அண்ணா பல்கலைக்கழகத்தை உலகின் முதல் 150 இடங்களில் கொண்டு வர ₹500 கோடி ஒதுக்கீடு.
- Student Gadgets (மாணவர்களுக்கு டிஜிட்டல் சாதனங்கள்)
- ₹2,000 crore for gadgets to benefit 20 lakh college students over two years.
- 20 லட்சம் மாணவர்களுக்கு டிஜிட்டல் சாதனங்கள் வழங்க ₹2,000 கோடி ஒதுக்கீடு.
Healthcare (சுகாதாரம்)
- Cancer Hospital Upgrade (புற்றுநோய் மருத்துவமனை மேம்பாடு)
- The 800-bed Anna Cancer Hospital in Kancheepuram will be upgraded.
- காஞ்சிபுரத்தில் உள்ள 800 படுக்கைகள் கொண்ட அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்படும்.
- HPV Vaccination (HPV தடுப்பூசி திட்டம்)
- Free HPV vaccination for 14-year-old girls to prevent cervical cancer.
- 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி.
Language and Culture (மொழி மற்றும் கலாசாரம்)
- Tamil Language Promotion (தமிழ் மொழி வளர்ச்சி)
- Translation of 500 Tamil books, international book fairs, and a Tamil museum in Madurai.
- 500 தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு, உலக அளவிலான புத்தகக் கண்காட்சி, மதுரையில் ‘அகரம்’ மொழி அருங்காட்சியகம்.
Tourism (சுற்றுலா மேம்பாடு)
- Tourism Infrastructure (சுற்றுலா வசதிகள் மேம்பாடு)
- ₹300 crore for improving tourism facilities in Mamallapuram, Tiruvannamalai, etc.
- மாமல்லபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை மேம்படுத்த ₹300 கோடி ஒதுக்கீடு.
Environmental Initiatives (சுற்றுச்சூழல் திட்டங்கள்)
- Sponge Parks (ஸ்பொஞ்ச் பூங்கா திட்டம்)
- ₹88 crore for developing sponge parks in Chennai to improve groundwater recharge and prevent flooding.
- சென்னையில் மழைநீர் சேமிப்பு மற்றும் வெள்ள நீர்த் தடுப்பு ‘ஸ்பொஞ்ச் பூங்கா’ உருவாக்க ₹88 கோடி ஒதுக்கீடு.
Summary (சுருக்கம்):
Tamil Nadu’s 2025 budget focuses on infrastructure, transportation, education, healthcare, tourism, and environmental sustainability, with significant investments in metro rail expansion, housing, gig worker benefits, and Tamil language promotion.
இந்த பட்ஜெட் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்துகிறது.